Sunday, August 16, 2009

எரிபுதூர் கிராமம்














எரிபுதூர் கிராமம் 1890 ஆம் ஆண்டுக்கு முன்பு ஊனைவாநியம்பாடியாகத்தான் இருந்தது பிறகு தற்பொழுது எரிபுதுரில் உள்ள ஏறி உடைந்து நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் மேடான பகுதியில் குடிசைகளை எழுப்பி வாழ ஆரம்பித்தார்கள் பிறகு ஏறி நிரம்பி ஊர் உருவானதால் ஈரிபுடுர் என பெயர்பெற்றது என்பது வரலாறு இங்கு சக்தி வாய்ந்த கேட்டவரம் கொடுக்கும் இருபாச்சி அம்மன் கோவில் மிகவும் விமர்சயானது. இங்கு 2000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். மேற்கே தயலம்தொப்பு குன்று கிழக்கே ஜவ்வாது மலை தெற்கே நெல்லிமலை, வடக்கே ஊனை குன்றம் நடுவில் முத்தாக அமைந்துள்ள இந்த கிராமம் அழகு மேகுந்ததாக காணப்படுகிறது இங்கு 10 இக்கும் அதிகமான திருத்தலங்கள் உள்ளது ஊரின் பொருளாதாரம் வலிமையாக காணப்படுகிறது.